கண்காணிப்பு கேமரா அமைக்க

img

கண்காணிப்பு கேமரா அமைக்க ஆலோசனைக் கூட்டம்

அவிநாசி அடுத்த சேவூர்  சுற்றுவட் டாரப் பகுதிகளில் குற்றச் சம்பவங்களைத் தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் சேவூர் காவல்துறையின் சார்பில்   தனியார் திருமணமண்டபத்தில் சனி யன்று நடைபெற்றது.